Connect with us

Cinemapettai

ஜாக்பாட் பர்ஸ்ட் லுக் சூப்பர் என்ற பாலிவுட் ஹீரோ. படத்தில் ஜோதிகா செய்ததை பதிலாக தட்டிய சூர்யா. அடியாத்தீ லேடி துறைசிங்கமா அப்போ ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜாக்பாட் பர்ஸ்ட் லுக் சூப்பர் என்ற பாலிவுட் ஹீரோ. படத்தில் ஜோதிகா செய்ததை பதிலாக தட்டிய சூர்யா. அடியாத்தீ லேடி துறைசிங்கமா அப்போ ?

சூர்யாவின் 2 டி என்டேர்டைன்மெண்ட் தயாரிக்கும் 11 வது படம். குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், ஜெகன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இசை. ஆனந்தகுமார் – ஒளிப்பதிவாளர். மற்றும் விஜய் வேலுக்குட்டி எடிட்டர். முழு ஷூட்டிங்கும் 35 நாட்களில் முடிந்துவிட்ட நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு பட தலைப்பு “ஜாக்பாட்” எனவும், முதல் லுக் போஸ்டர்களும் வெளியானது.

இந்நிலையில் பாலிவுட் ஹீரோ ரிதேஷ் தேஷ்முக் (அதாங்க நம்ம ஜெனிலியா கணவர்) போஸ்டர்ஸ் சூப்பர் சார் என ஸ்டேட்டஸ் பதிவிட்டார்.

இதற்கு பதிலாக சூர்யா நன்றியை தெரிவித்து விட்டு, தான் செய்யும் ஸ்டண்ட் அனைத்தையும் ஜோ இப்படத்தில் செய்துள்ளார் என சொல்லியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top