நந்த கோபாலன் குமரன்

சூர்யாவின் 36 வது படம். இயக்குனர் செல்வராகவனுடன் இணையும் முதல் படம். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்க. சாய் பல்லவி , ராகுல் ப்ரீத் ஹீரோயின்களாக நடிக்க, மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங்.

NGK slp

தீபாவளிக்கு ரிலீசாக இருந்த படம் , சில தவிர்க்க முடியாத காரணங்களினால் தள்ளிப்போனது. இது சூர்யா ரசிகர்களுக்கு வருத்தமே. எனினும் டீஸர், பாடல் எதாவது ரிலீஸ் பண்ணுவாங்க என்று எதிர்பார்த்த நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் படக்குழு.

NGK – SURYA

போராட்டம் நடக்கும் பேக் ட்ராப்பில், விஷமமாக சிரிக்கும் சூர்யாவின் இந்த போஸ்டர் நல்ல ரேத் பெற்றுள்ளது.