Tamil Cinema News | சினிமா செய்திகள்
தீபாவளி வாழ்த்துக்களுடன் தாறுமாறு மாஸ் கெட் அப்பில் வெளியானது சூர்யாவின் NGK பட போஸ்டர்.
Published on
நந்த கோபாலன் குமரன்
சூர்யாவின் 36 வது படம். இயக்குனர் செல்வராகவனுடன் இணையும் முதல் படம். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்க. சாய் பல்லவி , ராகுல் ப்ரீத் ஹீரோயின்களாக நடிக்க, மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங்.

NGK slp
தீபாவளிக்கு ரிலீசாக இருந்த படம் , சில தவிர்க்க முடியாத காரணங்களினால் தள்ளிப்போனது. இது சூர்யா ரசிகர்களுக்கு வருத்தமே. எனினும் டீஸர், பாடல் எதாவது ரிலீஸ் பண்ணுவாங்க என்று எதிர்பார்த்த நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் படக்குழு.

NGK – SURYA
போராட்டம் நடக்கும் பேக் ட்ராப்பில், விஷமமாக சிரிக்கும் சூர்யாவின் இந்த போஸ்டர் நல்ல ரேத் பெற்றுள்ளது.
