நடிகர் சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை நடித்து முடித்துள்ளார்,இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்,சூர்யாவின் தான சேர்ந்த கூட்டம் படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

surya

மேலும் இந்த படத்தின் ரிலீசில் சில சிக்கல்கள் வந்துகொண்டே இருக்கிறது தற்பொழுது ஆளும் கட்சியினர் சொடக்கு பாடல் வரிகளில் வழக்கு தொடர்ந்துள்ளார் இது படக்குழுவை அதிர்ச்சியடைய  வைத்துள்ளது.

surya

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா செல்வா ராகவன் இயக்கத்தில் சூர்யா36 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை சமீபத்தில் தான் அறிவித்தார்கள் படக்குழு மேலும் படத்தின் பூஜை இரண்டு நாட்களுக்கு முன்பு போடப்பட்டது.

surya

ஆங்கில புத்தாண்டில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியது வரும் பொங்கலுக்கு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

surya

இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் தான் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகை மற்றும் மற்ற நடிகர்களின் லிஸ்ட்  விரைவில் வெளியிடப்படும் என அறிவித்தார்கள் படக்குழு.

rakul-preet-singh

தற்பொழுது இந்த படத்தின் நடிகையை அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளார்கள் படகுழுவில் இருந்து,சூர்யா நடிக்கும் இந்த படத்தில்  ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி நடிக்க இருக்கிறார்.

rakul-preet-singh

மெலுன் இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளிவரும்  என அறிவித்துள்ளார்கள் படக்குழு.