இளைய தளபதி விஜய், சூர்யா இருவருமே தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும்.

அதிகம் படித்தவை:  தீபாவளிக்கும் பொங்கலுக்கும் வர அது பட்டாசோ பொங்கலோ கிடையாது என்று இயக்குனர் பாலா சொன்னதை நினைவு கூர்ந்த சூர்யா !.

அந்த வகையில் அடுத்து சுந்தர்.சி ரூ 300 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரு பிரமாண்ட படைப்பை உருவாக்கவுள்ளார்.

அதிகம் படித்தவை:  தன் உயரத்தை கிண்டல் செய்த தொகுப்பாளினிகளுக்கு சூர்யாவின் அதிரடி பதில்.! என்ன துணிச்சல் சூர்யா ரசிகர்களுக்கு.!

இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய், சூர்யாவிடம் தான் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, இந்த பிரமாண்ட ஜாக்பாட் யாருக்கு அடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.