சிங்கம் 3 படத்திற்கு பிறகு சூர்யா ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது,ஆனால் தற்போது கமர்சியல் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி ரஞ்சித் படத்தை தள்ளி வைத்துவிட்டார், மருது பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் தான் நடிக்கிறார் என்று உறுதியாகிவிட்டது.

முத்தையா இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க புக் செய்துள்ளார்கள்.கீர்த்தி சுரேஷ் தற்போது விஜய் 60வது படத்தில் நடித்து வருகிறார்.