Connect with us

Cinemapettai

NGK பட ரீலுசுக்கு முன் மன நெகிழ்ச்சியுடன் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்டேட்டஸ் பதிவிட்ட சூர்யா. வாவ் செம்மபா இவரு. 

Cinema News | சினிமா செய்திகள்

NGK பட ரீலுசுக்கு முன் மன நெகிழ்ச்சியுடன் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்டேட்டஸ் பதிவிட்ட சூர்யா. வாவ் செம்மபா இவரு. 

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று காலை “நந்த கோபாலன் குமரன்” படம் வெளியாகி உள்ளது.

சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். ஹீரோ மற்றும் இயக்குனர் இருவருமே பிரம்மாண்ட ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். அரசியல் கலந்த படம், அதிரடி ஆக்ஷன் என கலக்க உள்ளது இப்படம்.

இந்நிலையில் இன்று காலை அன்பான ரசிகர்கள் தான் என் வரம் என ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top