தமிழில் முன்னணி நடிகராக திகழுபவர் நடிகர் சூர்யா ,இவர் தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

surya

இந்த படத்தை டப் செய்து தெலுங்கில் ரிலீஸ் செய்யபோகிறார்கள் தெலுங்கில் படத்தின் டைட்டில் கேங் . தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் டீசர் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று சாதனை படத்துள்ளது.

மேலும் சூர்யாவின் தெலுங்கு டீசர் இதுவரை 2 லட்சத்திற்குமான லைக்ஸ்களை பெற்று உள்ளது, ஒரு டப் படத்தின் டீசர்க்கு இவ்ளோ லைக் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

surya thana sernthu kootam

இதற்க்கு முன்னாடி மெர்சல், விவேகம் ஆகிய படங்களின் தெலுங்கு டப்பிங் டீசர் கூட இப்படி பட்ட சாதனையை படைத்தது இல்லை.
இதை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.