Suriya

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கலையரசன், செந்தில், ரம்யாகிருஷ்ணன், கார்த்திக், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம்.

surya
surya

பொங்கலுக்கு இந்த படம் உலகெங்கும் ரிலீஸ் ஆனது பொங்கல் பண்டிகையில் இந்த படத்திற்கு நல்ல கூட்டம் வந்தது ஆனால் அதன் பின்பு கூட்டம் அவ்வளவாக வரவில்லை.மேலும் இப்படத்தினை தெலுங்கிலும் கேங் என்ற பெயரில் ரிலீஸ் செய்தனர்.

அதிகம் படித்தவை:  விரைவில் தெறி வசூலை முறியடிக்கும் 24 ?

தானா சேர்ந்த கூட்டம் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு புதிய சூர்யாவை பார்த்தோம் என கூறி ரசிகர்கள் மகிழ்ந்தார்கள்.

அதிகம் படித்தவை:  தன் உயரத்தை கிண்டல் செய்த தொகுப்பாளினிகளுக்கு சூர்யாவின் அதிரடி பதில்.! என்ன துணிச்சல் சூர்யா ரசிகர்களுக்கு.!
surya
surya

மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி தெரிந்துள்ளது தற்போது இப்படம் சென்னையில் ரூ 6.5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது,இன்னும்  பல பகுதிகளில் இப்படத்தை திரையில் இருந்து தூக்கிவிட்டனர். சமீபத்தில் வந்த வேலைக்காரன் கூட ரூ 9 கோடி சென்னையில் வசூல் செய்தது சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.