விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா ,கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவரபோகும் படம் தானா சேர்ந்த கூட்டம்,இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.