சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா இவர் ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார், மிகவும் நல்ல குணம் கொண்டவர் அனைவரிடமும் அன்பாக பழகுவார் அது மட்டும் இல்லாமல் பல சமூக நல்லதை அவபோழுது செய்து வருபவர், இவரின் திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம் சமீபத்தில் வெளியானது.

அதிகம் படித்தவை:  சூர்யாவின் NGK சாங் ரெகார்டிங் அப்டேட்டுடன் போட்டோ பதிவிட்ட செல்வா. பாடலாசிரியர் மற்றும் பாடகர் யார் தெரியுமா ?
jothika

நடிகர் சூர்யா ஜோதிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களின் ஜோடியை அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் இந்த ஜோடிகளுக்கு திவ்யா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள் இதில் சூர்யாவின் மகன் தேவ் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதிகம் படித்தவை:  ரசிகர்களின் காலில் விழுந்த சூர்யா.! மெய் சிலிர்க்கவைக்கும் வீடியோ.
surya

இந்த புகைப்படத்தில் சூர்யாவின் மகன் தேவ் மிகவும் கியூட் ஆகவும் மிகவும் அழகாகவும் இருக்கிறார் என சூர்யா ரசிகர்கள் கூறுகிறார்கள், அது மட்டும் இல்லாமல் இந்த புகைப்படத்தை சூர்யா ரசிகர்கள் வெறித்தனமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

surya son