fbpx
Connect with us

Cinemapettai

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

suriya-selvaraghavan

News | செய்திகள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

S3 படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு நாளை  தொடங்கவுள்ளது. இந்நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கவுள்ளார். இது உண்மையில் ரசிகர்களுக்கு ஆச்சரியமான ஒரு செய்தியாக வந்துள்ளது.

surya36

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top