சூர்யா கீர்த்தி சுரேஷ் நடித்து கடந்த பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த பாடம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது இன்னும் ஒரு சில திரையரங்கில் படம் ஓடிக்கொண்டிருகிறது .

surya

சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து தற்பொழுது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் இந்த படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வரும் என முன்னாடியே அறிவித்துவிட்டார்கள்.

surya

மேலும் இந்த படத்தில் நடிகையாக நடிக்க சாய் பல்லவி ,ராகுல் பரீத் என இரண்டு நடிகைகள் கமிட் ஆகியுள்ளார்கள் இதை தொடர்ந்து இந்த படத்தின் வில்லன் யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

ஆம் இந்த படத்தின் வில்லனாக நடிக்க இருப்பது லிங்கா,பைரவா ஆகிய படத்தில் வில்லனாக நடித்த ஜெகபதிபாபு அவர்கள் தானாம்.