fbpx
Connect with us

Cinemapettai

உங்களுக்கு பிடித்த சி எஸ் கே வீரர் யார் ? சுரேஷ் ரெய்னா கேள்விக்கு சூர்யாவின் பதில் இது தான்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உங்களுக்கு பிடித்த சி எஸ் கே வீரர் யார் ? சுரேஷ் ரெய்னா கேள்விக்கு சூர்யாவின் பதில் இது தான்.

NGK நந்த கோபாலன் குமரன் சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்க. சாய் பல்லவி , ராகுல் ப்ரீத் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யுவன் இசை. சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங்.

இந்நிலையில் படத்தினை ப்ரொமோட் செய்ய நேற்று ட்விட்டரில் சூர்யா கேள்வி – பதில் செக்ஷனில் கலந்துக்கொண்டார். #AskSurya என்ற ஹாஷ்டாக் உருவாக்கப்பட்டது. சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்சில் யார் உங்களுக்கு பிடித்த வீரர் மற்றும் ஏன் என கேட்டார்.

சூர்யா நீங்களும் தோனியும் தான் உங்களின் பாடும் திறன், தோனியின் படம் வரையும் திறன் தான் காரணம், என்றும் CSK ரசிகன் என பதில் தட்டினார்.

33000லைக்குகள் பெற்று வைரலானது இந்த ஸ்டேட்டஸ்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top