fbpx
Connect with us

அடி மேல் அடி வாங்கும் சூர்யா.! வருத்தத்தில் ரசிகர்கள்.!

News / செய்திகள்

அடி மேல் அடி வாங்கும் சூர்யா.! வருத்தத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் தவர்க்க முடியாத நடிகர் சூர்யா இவரை மாஸ் நடிகர் என்றும் சொல்லலாம் இவர் மாஸ், கிளாஸ் என்ற இரண்டு குதிரையிலும் வெற்றியாக சவாரி செய்தவர்.

surya

surya

இப்படி இருந்த சூர்யா சமீபகாலமாக அவருக்கு சோதனை பயணங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது, ஆம் சூர்யாவுக்கு அஞ்சான் படம் அவர் நினைத்த வெற்றியை தரவில்லை அதை தொடர்ந்து அவர் நடித்த மாஸ் ,  24, சிங்கம்-3, தானா சேர்ந்த கூட்டம் வரை எந்த படமும்  எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

surya

ஆனால் 24, தானா சேர்ந்த கூட்டம் படம் மட்டும் தெலுங்கில் பிரமாண்ட வெற்றியை அடைந்தது,இப்படி சூர்யாவுக்கு தொடர்ந்து தமிழகத்தில் மார்கெட் குறைந்து கொண்டே வருகிறது.

surya

இவரின் அடுத்த படம் இயக்குனர் செல்வராகவனுடன் அடுத்து கே.வி.ஆனந்த் ஆகியோருடன் இணைந்திருப்பதால் சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

surya

surya

மேலும் கண்டிப்பாக இந்த இரண்டு படமும் நடிகர் சூர்யாவுக்கு மாஸ் ஹிட் தரும் என அனைத்து ரசிகர்களும் எதிர் பார்க்கிறார்கள் என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top