Connect with us
boomerang-movie

பிரபல நடிகையை கண்கலங்க செய்த சூர்யா

News | செய்திகள்

பிரபல நடிகையை கண்கலங்க செய்த சூர்யா

suriyaசூர்யா தன்னுடன் நடிப்பவர்கள் அனைவரையும் மரியாதையுடன் தான் நடத்துவார். இதில் பெரிய நடிகர், சிறிய நடிகர் என்ற வேறுபாடே இல்லை.

இந்நிலையில் 24 படத்தில் நித்யா மேனன் நடிப்பை கண்டு மனம் திறந்து எல்லோர் முன்னிலையிலும் பாராட்டினாராம்.இதனால், உணர்ச்சிவசப்பட்ட நித்யா மேனன் படப்பிடிப்பிலேயே கண் கலங்கி விட்டாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top