fbpx
Connect with us

Cinemapettai

சூர்யாவின் பாராட்டை பெற்ற நட்பதிகாராம்-79

News | செய்திகள்

சூர்யாவின் பாராட்டை பெற்ற நட்பதிகாராம்-79

suriyaதமிழ் சினிமாவில் தொடர்ந்து இளைஞர்களை கைக்கொடுத்து பாராட்டுபவர் சூர்யா. இவர் பெரிய நடிகர், இவர் சிறிய நடிகர் என்ற பாகுபாடு இல்லாமல் தனக்கு பிடித்தால் மனம் திறந்து பாராட்டுவார்.

அந்த வகையில் வளர்ந்து வரும் நடிகர் ராஜ்பரத் (யுத்தம் செய் ‘தம்பா’) நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் நட்பதிகாராம்-79.

இப்படத்தில் இடம்பெறும் ‘பெண்ணே’ என்ற ஒரு பாடலை சூர்யா இன்று தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடவுள்ளார்.மேலும், இப்படக்குழுவினர்களுக்கு தன்னுடைய பாராட்டையும் தெரிவித்துள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top