fbpx
Connect with us

சூர்யா, பிரபாஸ் இணைந்து நடிக்கிறார்கள் ..

surya-prabhas-in-s3

சூர்யா, பிரபாஸ் இணைந்து நடிக்கிறார்கள் ..

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் சூர்யாவின் இன்ட்ரோ பாடல் படமாக உள்ளது.

இந்நிலையில் பாகுபலி புகழ் பிரபாஸ் இப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்பது படம் வெளிவரும்போது தான் தெரியும்.
No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top