Connect with us

Cinemapettai

அடுத்த படம் சூர்யாவுடன் வேறலெவல்.! பிரபல இயக்குனர் ஒப்பன் டாக்

Cinema News | சினிமா செய்திகள்

அடுத்த படம் சூர்யாவுடன் வேறலெவல்.! பிரபல இயக்குனர் ஒப்பன் டாக்

நடிகர் சூர்யா முன்னணி இவர் நடிப்பு மட்டும்இல்லாமல் தயாரிப்பிலும் தற்பொழுது ஆர்வம் காட்டி வருகிறார் இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியாகிறது திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த திரைப்படத்தை, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார்.

VIGNESH SHIVAN

மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த இந்த படத்தில் இளைஞர்களின் கோபம் அரசாங்கத்தில் நடக்கும் ஊழல் என கதை களம் அமைந்தது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் சூர்யாவுடன் மீண்டும் இணைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறினார், மேலும் இந்த படத்தை பார்த்து பலர் புரியவில்லை எனக் கூறினார்கள் சூர்யா கேஷுவலாக நடிக்க வேண்டும் என்பதற்காக தான் கதை இப்படி அமைக்கப்பட்டது மற்றபடி படத்தில் நிறைய fun இருந்தது, மேலும் விரைவில் சூர்யாவுடன் வேற லெவலில் ஒரு படம் பண்ணுவேன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top