Connect with us
boomerang-movie

சூர்யா அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்.? கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்.!

surya

News | செய்திகள்

சூர்யா அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்.? கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்.!

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வந்த படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்தார் மேலும் செந்தில், ரம்யாகிருஷ்ணன், என பல நட்ச்சத்திரங்கள் நடித்திருந்தார்கள், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா செல்வாராகவன் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

surya

surya

சூர்யா 36 படத்தின் பூஜை சமீபத்தில் பொட்டு படத்தின் படபிடிப்பு தொடங்கி பரபரப்பாக ஷூட்டிங் போய்க்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கே.வி ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hip-Hop

கே.வி ஆனந்த் இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி பணியாற்ற இருப்பதாக தகவல் கசிந்துள்ளது இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top