fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் வயதான தோற்றத்தில் சூர்யா..! பிரபல தொழில் அதிபராக. அதிர்ச்சியில் ரசிகர்கள்

suriya38

News | செய்திகள்

மீண்டும் வயதான தோற்றத்தில் சூர்யா..! பிரபல தொழில் அதிபராக. அதிர்ச்சியில் ரசிகர்கள்

சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் என்.ஜி.கே. இதனை அடுத்து இவர் காப்பான் மற்றும் இறுதிச்சுற்று பட இயக்குனருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதாவது பிரபல தொழில் அதிபர் ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் கோபிநாத் வாழ்க்கை வரலாறின் நடிக்க உள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் சீக்கிய என்டர்டெயின்மென்ட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளனர்.

ஏற்கனவே சூர்யா 24 படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இப்படத்திலும் அவர் வயதான மற்றும் வழுக்கை உள்ள ஒரு மனிதனாக நடிக்க உள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் ஆனால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று நடிப்பது ஒரு நடிகனின் கடமை என பாராட்டி வருகின்றனர்.

Suriya and G R Gopinath

Suriya and G R Gopinath

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top