தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் விக்ரம் சூர்யா ஆகிய இவர்களுக்கு தனி இடம் உண்டு. விக்ரம் விஜய் சந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச் படத்திலும் சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் நடித்து வருகிறர்.

surya thana sernthu kootam

சூர்யா படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க இருப்பதாக படக்குழு அறிவித்தார்கள்.

vikram

ஆனால் தற்பொழுது விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறுகிறார்கள் இதனால் சூர்யா விக்ரமிற்கு இடையே போட்டி இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது இதில் யார் வெற்றி பெறுவார்கள் என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here