fbpx
Connect with us

ஓவர் சீன் போட்ட ராகுல் ப்ரீத் சிங்.! பல கோடி நஷ்டமடைந்து நிற்கும் தயாரிப்பாளர்.!

rakul-preet

News | செய்திகள்

ஓவர் சீன் போட்ட ராகுல் ப்ரீத் சிங்.! பல கோடி நஷ்டமடைந்து நிற்கும் தயாரிப்பாளர்.!

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் தெலுங்கு மொழிகளில் நடிகையாக வளம் வருகிறார் இவர் தமிழில் தீரன் படத்தில் நடித்ததன் மூலம் இவரின் தமிழ் மார்கெட் பிக்கப் ஆகிவிட்டது ஆனால் இந்த நேரத்தில் அவர் போட்ட சீனால் தயாரிப்பாளருக்கு 4 கோடி நஷ்டம் அடைந்துள்ளார் என தகவல் கசிந்துள்ளது.

rakul-preet-singh

இவர் தற்பொழுது சூர்யா நடித்து வரும் படமான NGK படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு அம்பாசமுத்திரம் அருகே ஷூட்டிங் எடுக்க படக்குழு முடிவு செய்தது ஆனால் இந்த படத்தின் ஹீரோயினான ராகுல் ப்ரீத் சிங் என்னால் கிராமத்திற்கு வந்து நடிக்கமுடியாது என கூறியுள்ளார்.

அந்த கிராமத்தில் வசதி எதுவும் இல்லை என எனது மேனேஜர் கூறுகிறார், அதுவும் ஹோட்டல் வசதி கூட இல்லாத ஊரில் என்னால் வந்து நடிக்க முடியாது என கூறி சீன போட்டுள்ளார். ஆனால் படபிடிப்பு ஏற்க்கனவே பாதி முடிந்துவிட்டதால் இனி வேற ஹீரோயின் மாற்ற முடியாமல் படக்குழு அம்மாசமுத்திரம் போல் செட் போட்டு படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளார்களாம் இதனால் தயாரிப்பாளருக்கு 4 கோடி நஷ்டம் அடைவாராம். இப்பதான் சினிமாவில் வளர்ந்து வருகிறார் நடிகை ராகுல் ப்ரீத் சிங் அதற்குள் இப்படி ஒரு குற்றச்சாட்டு அவருக்கு நல்லது இல்லை என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top