‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தைத் தொடர்ந்து சத்யராஜின் நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள படம் ’சத்யா’. சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், சதீஷ், ஆனந்தராஜ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் வரும் 8ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது.

ஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘க்‌ஷணம்’ படத்தின் ரீ-மேக் ஆகும்.

அதிகம் படித்தவை:  எல்லாம் என் தப்பு தான்: உண்மையை சொன்ன மனிஷா கொய்ராலா

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்நேரத்தில் இன்று மாலை இப்படத்தின் இரண்டாவது ட்ரைலரை சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதிகம் படித்தவை:  விஜய்-60ல் மிரட்டும் வில்லனாக பிரபல மலையாள நடிகர்