இப்ப இருக்கிற நிலைமையில அந்த ஆண்டவனே படம் தயாரித்து ரிலீஸ் பன்னினாலும் படாத பாடு படவேண்டியிறுக்கும் போல. தயாரிப்பாளருக்கு பிரசவத்த விட ரொம்ப கஷ்டமான வேல படத்த ரிலீஸ் பன்றது.

thaana serntha koottam
thaana serntha koottam

என்னதான் நல்ல நேரத்தில் ஒரு படத்திற்கு பூஜை போட்டாலும் அந்த படத்தை ராகு காலம் சூழ்ந்து மிகவும் கடினப்பட்டு தான் வெளியாகிறது சில படங்கள். எங்கிருந்து வருவார்கள் என்று தெரியாது ஒரு படத்தை சுலபமாக ரிலீஸ் செய்ய விடமாட்டார்கள் சில விஷ கிருமிகள் அதேபோல் தான் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கும்.

அன்புச்செழியன் ஞானவேல் ராஜா பஞ்சாயத்து:

நம்ப ஞானவேல் ராஜா அன்புசெழியனுக்கு குடுக்க வேண்டிய பாக்கி இன்னும் 30கோடி நிலுவையில் உள்ளதை ஊரே அறியும். அதனை இன்னும் இவர் சரிவர கொடுக்க வில்லை.

thana serntha koottam

பற்றாக்குறைக்கு ஞானவேல் ராஜா தலையிடாத இடமே கிடையாது, சசிகுமார் மேனைஜர் சாவில் தொடங்கி செங்கல்பட்டு வினியோகிஸ்தர் சங்க தலைவர் தேர்தல் வரை அன்பு செழியனுக்கு எதிராக இறங்கி வேலைப்பார்த்து வாங்கி கட்டிக்கொண்டது தான் மிச்சம்.தேர்தலில் பணம் தான் போனது ஜெய்ச்ச பாடில்லை ஞானவேல் ராஜா.

anbuzhezhian

ஞானவேல் ராஜா வேலைபார்த்ததை பார்த்து கடுப்பாகி போன அன்புசெழியன் ஆம்பளையா இருந்தா பழைய செட்டில்மண்டை கொடுத்துட்டு தான சேர்ந்த கூட்டம் படத்த ரிலீஸ் பன்னிக்கோனு கழுத்துல துண்டை போட என்ன பன்றதுனு தெரியாம ஆடிபோய் உள்ளர் ஞானவேல் ராஜா.

தன் சம்பளத்தில் 5 கோடி விட்டுகொடுத்த சூர்யா:

surya

இதில் மனம் உடைந்தார் ஞானவேல் ராஜா, இந்த தகவல் சூர்யா காதுக்கு போக தன்னால் முடிந்தது தன்னுடைய சம்பளத்தில் இருந்து 5கோடி பணத்தை விட்டு கொடுத்துள்ளார். மேலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் படம் சொன்ன தேதிக்கு ரிலீஸ் பன்ன வேண்டும் என ஞானவேல் ராஜாவை எச்சரித்துள்ளார் சூர்யா.

என்னை அறிந்தால் படத்தில் அதிதி பாலன்! கவனிச்சிங்களா?