அண்ணன்,தம்பி இருவருமே தமிழ் சினிமாவை கலக்கு கலக்குன்னு கலக்கி வருகிறார்கள், யார்ன்னு யோசிக்காதிங்க நம்ம சூர்யா கார்த்திக் தான், இவர்களுக்கு பிருந்தா என்ற தங்கை இருக்கிறார்.

surya brother karthik
surya brother karthik

சூர்யா, கார்த்திக் தங்கையை இதுவரை ஒரே ஒரு போட்டோ சூட்டில் தான் பார்த்திருக்க முடியும், அதன் பின்பு சமீபத்தில் ஒரு சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அதில் சமைப்பது மட்டும் இல்லாமல் தனது அண்ணன்கள் எப்படி சமைப்பார்கள் என்ற பல சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.

surya
surya

முதலில் கார்த்தி பற்றி கூறிய அவர் கார்த்திக் அமெரிக்காவில் நடந்த அவரது பட்டமளிப்பு விழாவிற்கு தன்னை அழைத்ததாகவும் அங்கு தனக்கு சமைத்து தந்ததாகவும் கூறினார் பின்பு சூர்யா தனக்கு ஐஸ்கிரீம் செய்து கொடுத்ததாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here