தமிழ் சினிமாவின் லக்கி பிரதர்ஸ் சூர்யா, கார்த்தி. இருவருமே தங்களுக்கென்று ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து விட்டனர்.

இந்நிலையில் இவர்கள் படங்கள் இதுவரை ஒரே நாளில் வந்தது இல்லை, தற்போது இவர்கள் படங்கள் ஒரே நாளில் மோதும் வாய்ப்பு அமையவிருக்கின்றது.

சிங்கம்-3, காஷ்மோரா ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது, சிங்கம்-3 ரிலிஸ் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்.