Connect with us

Cinemapettai

சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது .விவரம் உள்ளே.

surya-k v anandh

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது .விவரம் உள்ளே.

சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது.

சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காப்பான். இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால் சாயிஷா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பிரேம், ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

surya

surya

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் என் ஜி கே இப்படம் திரைக்கு வர காத்திருக்கும் நிலையில். காப்பான் படமும் திரைக்கு வர உள்ளது. காப்பான் இப்படம் தேச உணர்வை கொண்டு கதை களம் அமைந்துள்ளது. இதனால் இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரதினத்தன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

surya movie

surya movie

இப்படத்தின் படபிடிப்பு ஒரு சில காட்சிகள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவேளை சுதந்திர தினத்தன்று வெளியிட முடியவில்லை என்றால் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவை வைத்து கேவி ஆனந்த் இயக்கிய அயன் மற்றும் மாற்றான் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. அதனால் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top