Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிங்கத்துக்கு பிறந்தது சிங்கம் தான் என நிருபித்த சூர்யாவின் மகன் மற்றும் மகள்.! புகைப்படம் உள்ளே

சினிமா தம்பதிகள் சூர்யா ஜோதிகா நடிப்பில் இருவருமே பட்டைய கிளப்புகார்கள், அதேபோல் கோலிவுட்டில் ஒரு அழகிய நட்ச்சத்திர குடும்பமாக இருப்பது நடிகர் சிவகுமார் குடும்பம் சிவகுமாரின் பிள்ளைகள் சூர்யா ,கார்த்திக் இருவருமே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

sur.jo
இந்த நிலையில் சூர்யா ஜோதிகா தம்பதியின் குழந்தையான தியா மற்றும் தேவ் இருவரும் ஒரு நாடக மேடையில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் கைதட்டலையும் பெற்றுள்ளார்.
பாடகி ஷாலினி சமீபத்தில் குழந்தைகளுக்கான மேடை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் அதில் நடிகர் சூர்யா ஜோதிகா தம்பதியின் மகன் மற்றும் மகள் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சூர்யா மகன் தேவ் சண்டைகாட்சியில் நடித்த போட்டோ ஓன்று வெளியாகி வைரலாகி வருகிறது அதே போல் சூர்யா மகள் தியா மேடை நாடகத்தில் நடித்த போடவும் வெளிவந்துள்ளது.
இந்த வீடியோ, புகைப்படங்கள் மூலம் ரசியக்ர்களுக்கு தெரிய வந்துள்ளது. சூர்யா ரசிகர்கள் தியா, தேவ் நடித்த வீடியோவையும் புகைப் படங்களையும் இணைய தளங்களில் பதிவிட்டு வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள் சிங்கத்துக்கு, பிறந்தது சிங்கங்கள்தான் என கூறி ஷேர் செய்து வருகிறார்கள்.
