தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களுக்கு பிடித்த தம்பதி என்றால் அது சூர்யா ஜோதிகா என்றுதான் சொல்வார்கள், இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள், சூர்யா ஜோதிகா ஜோடி போல இருக்கணும் என கூறுபவர்கள் பல பேர் உண்டு.

surya

இந்த தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள் இவர்கள் சமீபத்தில் பள்ளி குழந்தைக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள் அதுமட்டும் இல்லாமல் பாடல்கள் பாடியும் சிறு நாடகத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார்.

surya

குட்டி சூர்யா வாள் சண்டை போட்டுள்ளார் மிகவும் அற்புதமாக வாள் சண்டையில் கலக்கியிருக்கிறார் இந்த வீடியோ ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.அதனால் சூர்யா ரசிகர்கள் இதை ஷேர் செய்து வருகிறார்கள்.