fbpx
Connect with us

Cinemapettai

ஆகாயத்தை பார்த்தபடி சூர்யா.. வைரலாகுது டீஸர் ரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான போஸ்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆகாயத்தை பார்த்தபடி சூர்யா.. வைரலாகுது டீஸர் ரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான போஸ்டர்

சுதா கொங்கரா தலைமையில் சூர்யா நடிப்பில் ரெடியாகி வரும் படம். நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசைய ஜி.வி.பிரகாஷ். ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி, கலை இயக்குநராக ஜாக்கி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தும் கதை. ஏற்கனவே இரண்டு போஸ்டர் வெளியாகி உள்ளது.  டீஸர் ஜனவரி 7, மாலை 5 மணிக்கு ரிலீசாகிறது. அதனை முன்னிட்டு இன்று மாலை புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

soorarai-potru

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top