fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அரசர் கெட்டப்பில் வெளியான அடுத்த பாடல்.. எதற்கும் துணிந்தவன் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

etharkkum thunindhavan

Videos | வீடியோக்கள்

அரசர் கெட்டப்பில் வெளியான அடுத்த பாடல்.. எதற்கும் துணிந்தவன் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படமும் சூர்யாவுக்கு மாஸ் படமாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் பல தயாரிப்பாளர்களும் சூர்யாவை வைத்து படம் தயாரிக்க முன் வந்துள்ளனர்.

எதற்கும் துணிந்தவன் படக்குழு ஏற்கனவே முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த படத்தில் இடம்பெறும் இரண்டாவது பாடலை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இப்பாடலில் இடம்பெற்ற வரிகள் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று   தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top