fbpx
Connect with us

அஜித் வழியை பின்பற்றும் சூர்யா

News / செய்திகள்

அஜித் வழியை பின்பற்றும் சூர்யா

ajith-surya‘தல அஜித் ஒரு நல்ல நடிகர் மட்டுமின்றி மோட்டார் சைக்கிள் பிரியர், கார் ரேஸ் பிரியர் , சமையல் வல்லுனர் ஆகியவை மட்டுமின்றி அவர் நல்ல புரொபஷனல் போட்டோகிராபர் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் அப்புக்குட்டி மற்றும் ஷாமிலி ஆகியோர்களை வைத்து அஜித் போட்டோ செஷன் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித்தின் வழியில் தற்போது சூர்யாவும் போட்டோகிராபிங்கில் ஆர்வம் காட்டி வருகின்றாராம். ஓய்வு நேரத்தில் குடும்பத்தினர் மற்றும் இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுத்து வருகின்றாராம். இந்த புகைப்படங்களை சேகரித்து ஒரு ஆல்பம் தயாரிக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம்.

இந்நிலையில் சூர்யா தற்போது சிங்கம் 3’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாகவுள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் கவுதம் மேனனுடன் நீண்ட இடைவெளிக்கு பின் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top