fbpx
Connect with us

வளர்ந்துவரும் இளம் நடிகருக்கு உதவிகரம் நீட்டிய சூர்யா

News | செய்திகள்

வளர்ந்துவரும் இளம் நடிகருக்கு உதவிகரம் நீட்டிய சூர்யா

Surya Helps to GV Prakash Kumar Pencil

சூர்யா நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. சமீபத்தில் ஆந்திராவில் ஒரு பெண் விபத்திற்குள்ளான போது ஓடி வந்து உதவினார்.

இந்நிலையில் தன் சினிமாத்துறையிலும் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களுக்கு ப்ரோமோஷன், தன் டுவிட்டர் பக்கத்தில் ட்ரைலர் வெளியிடுவது போன்ற உதவிகளை செய்வார்.

தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் பென்சில் படத்தின் ட்ரைலரை சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top