fbpx
Connect with us

ட்ரஸ்ட்டில் கருப்பு பணத்தை மாற்றிய சூரி ? உதவி செய்த பிரபல ஹீரோ ?

surya soori

ட்ரஸ்ட்டில் கருப்பு பணத்தை மாற்றிய சூரி ? உதவி செய்த பிரபல ஹீரோ ?

ஹீரோக்களுக்காகவாவது ஒரே படம். அறுபது நாள் கால்ஷீட். ஒரு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம். ஆனால் இந்த காமெடியன்களுக்கு ஒரு படத்தில் அதிகபட்ச கால்ஷீட்டே பத்து நாட்களுக்கு மேல் இல்லை. எல்லா ஹீரோக்களுடனும் கூட்டணி போடும் இவர்கள் கூட்டிக் கழித்துப் பார்த்தால், முன்னணி ஹீரோக்களை விட அதிகம் சம்பாதிப்பார்கள்.

அப்படி சம்பாதித்து சம்பாதித்து கணக்கில் காட்டாமல் வைத்திருந்த சில பல கோடிகளை, சூர்யாவின் கல்வி ட்ரஸ்ட் மூலம் வெள்ளையாக மாற்றிவிட்டாராம் சூரி. ஆள் பார்க்கதான் கிராமத்து லுக்! பேசி பேசி அந்த ஹீரோ மனசை கவிழ்த்து ரூபாயை மாற்றிட்டாரு பார்த்தீங்களா…? என்று கமுக்கமாக சிரிக்கிறது கோடம்பாக்கம்.

இப்படி தனது பணத்தை சேதாரமில்லாமல் காப்பாற்றிக் கொடுத்த ஹீரோவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் பொருட்டு, அவரது படத்தில் பாதி சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் சூரி. ஹீரோவின் அடுத்தப்பட அறிவிப்பு வரும்போது கவனித்தால் தானாக புரிந்துவிடும்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top