இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்த நடிகர் சூர்யா.! புகைப்படம் உள்ளே

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆனா படம் தான் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தில் யோகிபாபு, செந்தில், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து அசத்தினார்கள்.

surya

மேலும் சூர்யா சில காலமாக தான் நடித்த படம் ஹிட் ஆனால் அந்த இயக்குனருக்கு பரிசுகளை வாரி வழங்கி வருகிறார் இது அனைவருக்கும் தெரியும் , பசங்க-2 படத்தில் பாண்டிராஜ் இயக்குனருக்கு ஒரு காரை பரிசளித்தார், சிங்கம்-3 படத்தில் இயக்குனர் ஹரிக்கு ஒரு காரை பரிசாக கொடுத்தார் சூர்யா, தற்பொழுது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ஒரு காரை கொடுத்துள்ளார்.

surya
surya

படம் வெற்றியானதால் விக்னேஷ் சிவனுக்கு சூர்யா ஒரு டொயோட்டா காரை பரிசாக கொடுத்துள்ளார் ,இந்த கார் சிகப்பு நிறத்தில் உள்ள இந்த காரின் சாவியை விக்னேஷ் சிவனுக்கு கொடுக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டில் உள்ளது.

surya
surya

இதை பற்றி விக்னேஷ் சிவன் ஒரு பதிவை போட்டுள்ளார் அதில் இந்த பரிசுக்கு நான் தகுதியானவனா என்று எனக்கு தெரியவில்லை இருந்தாலும் என்னை போற்ற இளம் இயக்குனருக்கு இது மாதிரி பரிசு மிக ஊக்கமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார் சூர்யா சாருக்கு மிக ன்றி என கூறியுள்ளார்.

surya
surya

Comments

comments

More Cinema News: