‘இளையதளபதி’ விஜய்யும் சூர்யாவும் நல்ல நண்பர்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் June 22 விஜய்யின் பிறந்தநாளுக்கு நடிகர்கள் பலரும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த போது சூர்யா மட்டும் எதுவும் சொல்லாமல் இருந்தார்.

இதனால் விஜய்யின் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனினும் தொலைபேசி வாயிலாக விஜய்க்கு சூர்யா வாழ்த்து தெரிவித்திருப்பார் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.