சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட விஷயங்கள் அவ்வளவாக எதுவும் வெளியாகவில்லை. ஒரு சில புகைப்படங்களை தவிர படத்தை பற்றிய எந்த தகவலும் வருவதில்லை.

அதோடு ரசிகர்களும் இப்பட ஃபஸ்ட் லுக் எப்போது வரும் என மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் சூர்யா பிறந்தநாளான ஜுலை 23ம் தேதி வெளியாக இருப்பதாக விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண்.. சுங்கச்சாவடிக்கு எதிராக கொந்தளித்த நடிகை!