Connect with us
boomerang-movie

அஜித், விஜய் ரசிகர்களை போல் கெத்து காட்டிய சூர்யா ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே.!

News | செய்திகள்

அஜித், விஜய் ரசிகர்களை போல் கெத்து காட்டிய சூர்யா ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம், நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் தான் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் ரிலீஸ் ஆனது இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

Actor Suriya Thaana Serndha Koottam Movie

இந்த திரைப்பம் வந்து 100 நாள் ஆகபோகிறது அதனால் இதன் சிறப்பு காட்சி வெளியிட ஏற்ப்பாடு செய்யபட்டிருகிறது அதுவும் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகினி தியேட்டரில்.

மேலும் சூர்யா ரசிகர்கள் அஜித்,விஜய் ரசிகர்களை போல பிராமாண்ட கட் அவுட் வைத்து கெத்து காட்டியுள்ளார்கள்,

https://twitter.com/iamSrish07/status/987907828349206528

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top