Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யா ரசிகர்கள் செய்த பிரமாண்ட சாதனை

சூர்யா தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இவருடைய ரசிகர்கள் தினமும் விக்னேஷ் சிவனிடம் படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர், இந்த நேரத்தில் சூர்யாவின் பேன்ஸ் பேஜ் ஒன்று பிரமாண்ட சாதனை படைத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் சூர்யாவின் ரசிகர்கள் பேஜ் ஒன்று 1 மில்லியன் பாலோவர்ஸை கடந்துள்ளது, இவை சாதரண சாதனையில்லை.

பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கூட வேறு எந்த நடிகருக்கும் ஒரு பேன் பேஜிற்கு இத்தனை பாலோவர்ஸ் இருக்க மாட்டார்கள். இதை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top