Aniruth-Vignesh-Shivan-TSK

“ஒரு பட்டாம்பூச்சிய, உட்டா பாருடா,எட்டாத தூரத்துல” இப்படித்தான் சூர்யா பாட போகிறார். அதுவும் விக்னேஷ் சிவன் எழுத, அவரே இயக்கும் தானா சேர்ந்த கூட்டத்தில்.

இன்று தமிழ் புத்தாண்டு அன்று,” தானா சேர்ந்த கூட்டத்தின்” முதல் பார்வை போஸ்டரை சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால், வரவில்லை என்பதால் போனஸாக அனிருத்தின் கம்போஸிங்கில் இருந்து இந்த பாடலை ரிலீஸ் பண்ணியுள்ளனர்.