Suriya

நடிகர் சூர்யாவுக்கு தமிழகத்தை தாண்டி ஆந்திரா மற்றும் தென்னிந்தியா என அனைத்து மாநிலங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் இந்த வருடம் கடந்த பொங்கலுக்கு சூர்யாவின் படம் தானா சேர்ந்த கூட்டம் படம் ரிலீஸ் ஆனது இந்த படத்தில் சொடக்கு மேல சாங் மிகவும் பிரபலமானது.

surya

இந்த பாடலை சூர்யா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து ரசிகர்களும் விரும்பி கேட்பார்கள் ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

surya
surya

இந்த நிலையில் விருதுநகரில் பேருந்தில் பயணம் செய்துள்ளார்கள் சூர்யா ரசிகர்கள் அந்த பேருந்தில் TSK படத்த்தில் வரும் சொடக்கு மேல சாங் பாடலை ஓட்டுனரிடம் போடா சொன்னார்கள் ஆனால் ஓட்டுனர் அதை மறுத்ததால் பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளார்கள்.

surya
surya

இது மற்ற சூர்யா ரசிகர்களுக்கு மிகவும் வேதனையை தந்துள்ளது இந்த செயலில் ஈடுபட்டதை பற்றி தற்போழுது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.