Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-ngk

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யா ரசிகரின் வெறித்தனமான செயல்.. வீடியோ பார்த்து 5 டிக்கெட் வழங்கிய பிரபலம்

சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் என்.ஜி.கே

NGK: தமிழ் சினிமாவில் விஜய், அஜித்-க்கு பிறகு அதிக ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் என்.ஜி.கே. இந்த படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஏனென்றால் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்று கூறலாம் .சூர்யாவின் தீவிர ரசிகரான ஒருவர் என்.ஜி.கே டீசரில் வரும் காட்சிகளை ஒரு புத்தகத்தில் வரைந்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

அதற்கு பலரும் பாராட்டி வரும் நிலையில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அந்த வீடியோவை பார்த்துவிட்டு அந்த தீவிர ரசிகருக்கு படத்திற்கான 5 டிக்கெட்டுக்கள் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top