Connect with us

Cinemapettai

சூர்யா ரசிகர் செய்த வேலை பார்த்தீர்களா குவியும் பாராட்டுகள்.!

suriya

Cinema News | சினிமா செய்திகள்

சூர்யா ரசிகர் செய்த வேலை பார்த்தீர்களா குவியும் பாராட்டுகள்.!

சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் என் ஜி கே . இதனை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் காப்பான் படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் இறுதிச்சுற்று இயக்குனருடன் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். தற்போது இவரது ரசிகர் ஒருவர் சூர்யாவின் உருவத்தை ஒரு புத்தகத்தின் வரைந்து அதனை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top