Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிங்கத்துக்கு பிறந்தது சிங்கம்தான் சூர்யாவின் மகள் செய்த காரியத்தை பார்தீர்களா.! சூர்யாவையே மிஞ்சும் மகள்
Published on
தமிழ்ழில் முன்னணி நடிகராக நடிதுவருபவர் நடிகர் சூர்யா இவர் தமிழில் பல ஹிட் படத்தை கொடுத்துள்ளார் மேலும் தன்னுடன் நடித்த்ஹா ஜோதிகாவை திருமணம் செய்துகொண்டார் தற்பொழுது இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது.
இந்த நிலையில் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்துவருகிறார் இந்த திரைபடம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளது படக்குழு மேலும் சூர்யாவின் குழந்தைகளில் ஒருவர் விளையாட்டு போட்டிகளில் பங்குபெருவத்தில் ஆர்வம் உடையவர்.
டென்னிசில் கால் பதித்துவிட்ட அவர் தற்பொழுது கிரிக்கெட்டிலும் தனது திறமையை காண்பிக்க இருக்கிறார் இதனால் கிரிகெட் கிளப்பில் இணைந்து இப்பொழுதே பயிற்சியை தொடங்கிவிட்டார் அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரளாகி வருகிறது.
