fbpx
Connect with us

Cinemapettai

இதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.

News | செய்திகள்

இதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.

VDS

இன்றைய இளசுகளின் மத்தியில் சென்சேஷன் இவர் தான். அர்ஜுன் ரெட்டி வாயிலாக உலக ரீச் ஆனது இவருக்கு. கீதா கோவிந்தம் படம் தெலுங்கில் மட்டுமே ரிலீஸ் ஆனாலும் தமிழ் நாட்டிலும் சக்கை போடு போட்டது. இந்நிலையில் தமிழ், தெலுங்கில் என ரிலேஷனத் உயிரின் NOTA. தமிழில் சுமாராக ஓடியது படம். எனினும் ஆந்திரா, தெலங்கானாவில் படம் படு தோல்வி அடைந்தது.

taxiwaala

இந்நிலையில் இவரின் அடுத்த படம் டாக்ஸிவாளா ரிலீசாகிறது. இந்த சமயத்தில் நேற்று காலை மனிதர் ஸ்டேட்டஸ் ஒன்றை ட்விட்டரில் தட்டி விட்டார்.

“சில சமயங்களில் நான் சோர்வாக இருக்கும் பொழுது, என்னை ஊக்கப்படுத்துவது யார் ? நீங்கள் தான். உங்களின் ஆரவாரத்தால் நீங்கள் வைத்துள்ள அன்பு என்னிடம் வந்து சேர்க்கிறது.”

இந்த ஸ்டேட்டஸை பார்த்த சூர்யா “எங்கள் அன்பு என்றுமே உண்டு. இதுவும் கடந்து போகும். நீ சினிமாவில் நீடித்து இருப்பாய், டாக்ஸிவாளா படத்தை எதிர்பார்த்து உள்ளேன்.” என்றார்.

அதற்கு விஜய் லவ் யூ சார் என பதில் தந்தார்.

பின்னர் இரவு படம் யூ டியூப்பில் ட்ரெண்டிங், புக் மை ஷோ, IMDB யிலும் மூன்றாவது இடத்தில் உள்ளது. நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம் அனபை பகிர்வோம்” என மீண்டும் பதிவிட்டார்.

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

காரினை வைத்து எடுக்கப்பட்டுள்ள சூப்பர் நாச்சுரல், காமெடி கலந்த திரில்லர், ஆக்ஷன் படம் டாக்ஸிவாலா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top