சூர்யா, கார்த்தி இருவருமே மீண்டும் ஹிட் கொடுத்த தங்கள் விட்ட இடத்தை பிடித்துவிட்டார்கள்.

இந்நிலையில் நேற்று கார்த்தியின் பிறந்தநாளுக்கு பல நட்சத்திரங்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.கார்த்தி காஷ்மோரோ படப்பிடிப்பில் படக்குழுவினர்களுடன் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

சூர்யா, கார்த்திக்கு டுவிட்டரில் தன் வாழ்த்துக்களை கூறினார்.இதற்கு கார்த்தி ‘நன்றி நீங்கள் வாங்கி கொடுத்த காலணிகள் நன்றாக இருந்தது’ என பதில் அளித்தார்.