2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரிக்கும் படம் “கடை குட்டி சிங்கம்”.பாண்டியராஜ் தான் இயக்குனர். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் கார்த்தி  விவசாயம் செய்யும் சின்ன பாபு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

kadai kutti singam

பிரியா பவானி ஷங்கர் மற்றும்  சாயிஷா கதாநாயகியாக நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்தியுடன் இணைந்து காமெடி புரிகிறார் சூரி. சத்யராஜ் மற்றும் பானுப்ரியா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Karthi – Kadai Kutty Singam

காலம் காலமாக தமிழகத்தில் நடந்து வரும்  வீர விளையாட்டுகளில் ஒன்று ரேக்ளா ரேஸ். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்காக  ரேக்ளா ரேஸ் ஷூட்டிங் நடந்துள்ளது.

kadai kutty singam – REKLA RACE

இதனை சூர்யா தனது மகன் தேவுடன் வந்து கண்டுள்ளார்.

Suriya Dev
Suriya Dev

மேலும் சூர்யா படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ரேக்ளா பந்தய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.