எப்படிப்பட்ட  ரீமேக் கொடுத்தாலும் நடிப்பில் சிறப்பாக செய்யும் சூர்யா தான் இப்படத்தின் கதாநாயகன்

S3’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை போடா போடி, நானும் ரௌடிதான் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிவருகிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றது

அதிகம் படித்தவை:  மூன்றாவது முறையாக மோதப்போகும் விஜய்-சூர்யா ?

முதலில் இந்த படம் ஸ்பெஷல் 26 படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்றுதான்       சொல்லப்பட்டது. இதை படக்குழு பின்னர் மறுத்தது. ஆனால் தற்போது படத்தில் நடக்கும் விஷயங்களை வைத்து பார்த்தால் இது ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக்தான்   என தெரிகிறது