சூர்யா மீண்டும் இந்த இயக்குனருடன் இணைகிறாரா.! குஷியில் சூர்யா ரசிகர்கள்.!

சூர்யா தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம்.

surya

இந்த படம் கிட்டத்தட்ட முடியப்போகிறது,சூர்யா அடுத்ததாக இயக்குனர் செல்வராகவன் படத்தில் நடிக்க இருகிறார்.இந்த நிலையில் சூர்யா இறுதிச்சுற்று சுதா,மாநகரம் லோகேஷ் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார் என கோலிவுட்டில் கிசு கிசுக்கப்படுகிறது .

surya

 

சூர்யா தற்பொழுது ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் அயன்,மாற்றான் படத்தை இயக்கிய கே.வி.ஆனந்துடன் மீண்டும் சூர்யா இணையவுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

Surya

இந்த பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடந்துவருகிறது ஆனால்  தற்பொழுது சூர்யா சம்மதம் தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.